செல்திக்கு மொழிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செல்திக்கு மொழிகள் (ஆங்கிலம்:Celtic languages) என்பன இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த முன் செல்திக்கு மொழியிலிருந்து தோன்றிய மொழிகள் ஆகும். இவை இன்சுலார் செல்திக்கு மொழிகள் காண்டினந்தால் செல்திக்கு மொழிகள் என இரு வகைப்படும். இன்றைய அளவில் பயன்படுத்தப்படும் செல்திக்கு மொழிகள்:
௧. வேல்சு மொழி
௨. ஐரிய மொழி
௬. மான்சு மொழி
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads