கனடாவின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நோவா ஸ்கோசியா (Nova Scotia -- இலத்தீனில் "புது ஸ்காட்லாந்து") கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணம் கனடாவிலேயே இரண்டாம் மிக சிறிய மாகாணம் ஆகும். நோவா ஸ்கோசியாவின் தலைநகரம் ஹாலிஃபாக்ஸ் ஆகும். இந்த மாகாணத்தில் 935,962 மக்கள் வசிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் நோவா ஸ்கோசியாNova Scotia Nouvelle-Écosse, Alba Nuadh, Confederation ...
நோவா ஸ்கோசியா Nova Scotia
Nouvelle-Écosse, Alba Nuadh
[[Flag of நோவா ஸ்கோசியா Nova Scotia|கொடி]]
[[Coat of arms of நோவா ஸ்கோசியா Nova Scotia|சின்னம்]]
குறிக்கோளுரை: Munit Hae et Altera Vincit (இலத்தீன்: "One defends and the other conquers")
Map of Canada with நோவா ஸ்கோசியா Nova Scotia highlighted