சேக்கெமிப்-பெரென்மாத்

From Wikipedia, the free encyclopedia

சேக்கெமிப்-பெரென்மாத்
Remove ads

சேக்கெமிப்-பெரென்மாத் (Sekhemib-Perenma'at (or simply Sekhemib), கிமு 2720-இல் பண்டைய எகிப்தை ஆண்ட இரண்டாம் வம்சத்தின் பத்தாவது மன்னர் ஆவார். இவரது கல்லறை இதுவரை அகழாய்வில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இவரை பற்றிய செய்திகள் செய்திகள் தெளிவாக அறியமுடியவில்லை.

விரைவான உண்மைகள் சேக்கெமிப், எகிப்தின் பாரோ ...
Thumb
மன்னர் சேக்கெமிப்-பெரென்மாத் பெயர் பொறித்த மட்பாண்டம்
Thumb
மன்னர் சேக்கெமிப்-பெரென்மாத்தின் களிமண் முத்திரை
Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads