சேலைவாயல்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேலைவாயல் (ஆங்கிலம்: Selavayal) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 25.98 மீட்டர்கள் (85.2 அடி) உயரத்தில், (13.1442°N 80.2556°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கொடுங்கையூர் பகுதிக்கு அருகில் சேலைவாயல் அமையப் பெற்றுள்ளது.
கல்வி
சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள திருத்தங்கல் நாடார் கல்லூரி[2] என்ற தனியார் கல்வி நிறுவனம், சேலைவாயல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.[3]
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads