சௌகந்தி தூபி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌகந்தி தூபி (Chaukhandi Stupa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திற்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் சாரநாத்தில் குப்த மன்னர்களால் நிறுவப்பட்ட பௌத்த தூபியாகும். [1]
Remove ads
வரலாறு
கௌதம புத்தர் புத்தகயாவில் ஞானம் அடைந்த பின்னர் தனது முதல் சீடர்களைத் தேடி சாரநாத்திற்கு சென்று, தான் அடைந்த ஞானத்தை விளக்கியதை நினைவு கூறும் வகையில், சௌகந்தி தூபியை குப்தர்கள் ஆட்சியில் கிபி 4 - 6ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டது. பின்னர் இத்தூபி எண்கோண வடிவ தூபியாக மாற்றி நிறுவப்பட்டது.[2]சௌகந்தி தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.
![]() |
![]() |
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads