பௌத்த தொல்லியற்களங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பௌத்த தொல்லியற்களங்கள் (Buddisht Archaeological Sites) இந்தியா, நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ளது. அவைகள்:

இந்தியா
உத்தரப் பிரதேசம்
- பிப்ரவா, புத்தர் வளர்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம் இருந்த இடம்
- பவா நகரம், கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைவதற்கு முன்னர் சுந்தனிடமிருந்து இறுதி உணவை உட்கொண்ட இடம்
- குசிநகர், புத்தர் இறுதியில் பரிநிர்வாணம் அடைந்த இடம்
- சாரநாத், புத்தர் முதலில் தர்மத்தை உபதேசித்த இடம். தாமேக் தூபி மற்றும் சௌகந்தி தூபி
- சங்காசியா, சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி, அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடம். [1]
- கோசாம்பி, புத்தர் தர்மத்தை உபதேசித்த இடங்களில் ஒன்று
- சிராவஸ்தி, புத்தர் தங்கி தருமத்தை உபதேசிக்க, அனாதபிண்டிகன் எனும் வணிகன் ஜேடவனத்தை நிறுவிய இடம்
- பிப்ரவா
பீகார்
குஜராத்
இராஜஸ்தான்
ஆந்திரப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம்
ஒடிசா
மகாராட்டிரா
கர்நாடகா
Remove ads
நேபாளம்
- லும்பினி, புத்தர் பிறந்த இடம்
- திலௌராகோட், புத்தர் வளர்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம்
- தேவதகா
- மாயாதேவி கோயில்
- பௌத்தநாத்
- சுயம்புநாத்
பாகிஸ்தான்
ஆப்கானித்தான்
வங்காள தேசம்
இந்தோனேசியா
தாய்லாந்து
மியான்மர்
சீனா
இலங்கை
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads