ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி (Jammu and Kashmir People's Conference) (சுருக்கமாக: JKPC) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் செயல்படும் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1978ஆம் ஆண்டில் அப்துல் கனி லோன் மற்றும் இப்திகார் உசைன் அன்சாரி ஆகியோரால் நிறுவப்பட்டது.[1][2] இக்கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. இக்கட்சியின் தற்போதைய தலைவர் சஜ்ஜாத் கனி லோன்[3][4], பெருந்தலைவர் அப்துல் கனி வகீல் மற்றும் செயலாளர் இம்ரன் ராசா அன்சாரி ஆவார்.
Remove ads
2024 ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்லில்
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இக்கட்சி தனித்து போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டும் வென்றது.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads