அந்தமான் விரைவுவண்டி
இந்தியத் தொடர் வண்டி From Wikipedia, the free encyclopedia
Remove ads
16031/16032 அந்தமான் விரைவுவண்டி, இந்திய நகரங்களான சென்னைக்கும், ஜம்மு தாவிக்கும் இடையே இயக்கப்படுகிறது. இது வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும். மொத்தமாக 2800 கி.மீ தொலைவைக் கடக்கிறது.[1] இது போபால், லூதியானா, நாக்பூர், ஜான்சி, புது தில்லி உள்ளிட்ட 78 இடங்களில் நின்று செல்லும்.

Remove ads
வழித்தடம்
இந்த வண்டி கூடூர் - தெனாலி - குண்டூர் - விசயவாடா - வாரங்கல் - ஜம்மிகுண்டா-நாக்பூர் - இட்டர்சி - போப்பால் சந்திப்பு - பினா - ஜான்சி - குவாலியர் சந்திப்பு - புது தில்லி - ஜிந்து - துரி - லூதியானா - ஜலந்தர் ஆகிய ஊர்களைக் கடந்து செல்கிறது.
இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
