ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் (Jawaharlal Nehru University) புது தில்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் ஆகும். இது 1969-ல் தொடங்கப்பட்டது. உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக இது திகழ்கின்றது.[6]
இந்திய மொழிகள் நடுவத்தில் தமிழ் ஆய்வுப் பிரிவு ஒன்றும் உள்ளது.
Remove ads
முன்னாள் மாணவர்கள்
- பாபுராம் பட்டாராய், 36வது நேபாள பிரதமர்[7]
- சுப்பிரமணியம் செயசங்கர், அரசியல்வாதி, பாரதிய ஜனதா கட்சி (பாஜக), 30வது வெளியுறவு செயலாளர்[8]
- அமிதாப் கான்ட், தலைமை நிர்வாக அதிகாரி, நிதி ஆயோக்
- தில்லி பல்கலைக்கழகம், துணைவேந்தர், தில்லி பல்கலைக்கழகம்
- அபிஜித் பேனர்ஜீ, பேராசிரியர், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்[9]
- நிர்மலா சீத்தாராமன், அரசியல்வாதி. பாரதிய ஜனதா கட்சி, நிதியமைச்சர்[10]
- சீத்தாராம் யெச்சூரி, பொதுச்செயலர், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[11]
Remove ads
மேலும் பார்க்க
உசாத்துணைகள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads