ஜாங்சங் சிகரம்

மலை From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜொங்சாங் சிகரம் (Jongsong Peak) என்பது இமயமலையின் ஜனக்காக் பகுதியில் உள்ள ஒரு சிகரம் ஆகும். இந்த சிகரம் 7,462 மீட்டர் (24,482 அடி) உயரமுடன் உலகிலேயே 57 வது உயரமான சிகரமாக உள்ளது. ஆனால், இதன் தெற்கே 20 கி.மீ. (12 மைல்கள்) தொலைவில் உள்ள கஞ்சஞ்சங்கா மலை உலகின் மூன்றாவது பெரிய சிகரமாக உள்ளது. ஜாங்சங் சிகரமானது இந்தியா, நேபாளம், சீனா ஆகிய நாடுகளின் எல்லையின் முத்தரப்பு சந்திப்பில் உள்ளது.[2]

விரைவான உண்மைகள் ஜாங்சங் சிகரம் Jongsong Peak, உயர்ந்த புள்ளி ...

1931 ஆம் ஆண்டு சூன் 21 ஆம் தேதி காமேட் சிகரத்தின் மலை ஏற்ற வீரர்கள் உச்சியை அடையுமவரை, குந்தர் டிஹரன்ஃபூர் தலைமையிலான ஜேர்மன் பயணக் குழு உறுப்பினர்கள் ஜொங்ஸொங் சிகரத்தில் 1930 இல் ஏறியதே உலகிலேயே அதிகபட்ச உயரத்தை ஏறிய சாதனையாக இருந்தது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads