எண் |
முதலமைச்சர் பெயர் (தொகுதி) |
படம் |
பதவிக் காலம் |
அரசியல் கட்சி[a] |
கட்சி வாரியான உறுப்பினர்கள் |
1 |
பாபுலால் மராண்டி ராம்கர் தொகுதி |
|
15 நவம்பர் 2000 – 17 மார்ச் 2003 (852 நாட்கள்) |
பாரதிய ஜனதா கட்சி |
|
பஜக: 32 ஜாமுமோ: 12 இந்திய தேசிய காங்கிரசு : 11 இராச்டிரிய ஜனதா தளம்:9
ஐக்கிய ஜனதா தளம்: 8 பிறர்: 9 |
2 |
அருச்சுன் முண்டா கர்சவான் தொகுதி |
 |
18 மார்ச் 2003 – 2 மார்ச் 2005 (715 நாட்கள்) |
3 |
சிபு சோரன் |
 |
2 மார்ச் 2005 – 12 மார்ச் 2005 (10 நாட்கள்) |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா |
|
மொத்தம்:80 பாரதிய ஜனதா கட்சி: 30 ஜாமுமோ: 17 காங்கிரஸ்: 9 ஆர்ஜெடி: 7 ஜெடியு: 6 பிறர்: 12 |
(2) |
அருச்சுன் முண்டா கர்சவான் தொகுதி |
 |
12 மார்ச் 2005 – 14 செப்டம்பர் 2006 (555 நாட்கள்) |
பாரதிய ஜனதா கட்சி |
|
4 |
மது கோடா ஜெகன்நாத்பூர் தொகுதி |
 |
14 செப்டம்பர் 2006 – 23 ஆகஸ்டு 2008[1] (709 நாட்கள்) |
சுயேச்சை |
|
(3) |
சிபு சோரன் |
 |
27 ஆகஸ்டு 2008 – 18 சனவரி 2009 (144 நாட்கள்) |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா |
|
– |
யாருமில்லை [b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
|
19 சனவரி 2009 – 29 டிசம்பர் 2009 (344 நாட்கள்) |
பொருத்தமற்றது |
|
(3) |
சிபு சோரன் |
 |
30 டிசம்பர் 2009 – 31 மே 2010 (152 நாட்கள்) |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா |
|
பஜக: 18 ஜாமுமோ: 18 காங்கிரசு: 13 ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி): 11 அனைத்து ஜார்கண்ட் மாணவர் ஒன்றியக் கட்சி: 6 இராஷ்டிரிய ஜனதா தளம்: 5 பிறர்: 10 |
– |
யாருமில்லை [b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
|
1 சூன் 2010 – 11 செப்டம்பர் 2010 (102 நாட்கள்) |
பொருத்தமற்றது |
|
(2) |
அருச்சுன் முண்டா கர்சவான் தொகுதி |
 |
11 செப்டம்பர் 2010 – 18 ஜனவரி 2013 (860 நாட்கள்) |
பாரதிய ஜனதா கட்சி |
|
– |
யாருமில்லை [b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
|
18 சனவரி 2013 – 12 சூலை 2013 (175 நாட்கள்) |
பொருத்தமற்றது |
|
5 |
ஹேமந்த் சோரன் தும்கா தொகுதி |
 |
13 சூலை 2013 – 28 டிசம்பர் 2014 (533 நாட்கள்) |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா |
|
6 |
ரகுபர் தாசு ஜாம்ஜெட்பூர் கிழக்கு தொகுதி |
 |
28 டிசம்பர் 2014 - 29 திசம்பர் 2019 (1827 நாட்கள்) |
பாரதிய ஜனதா கட்சி |
|
பஜாக: 42 ஜார்கண்ட் மாணவர் ஒன்றியம்: 5 ஜாமுமோ: 19 காங்கிரசு: 7 ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா: 2 பிறர்: 6 |
(5) |
ஹேமந்த் சோரன் தும்கா தொகுதி |
 |
29 திசம்பர் 2019-31 சனவரி 2024 (1494 நாட்கள்) |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரசு கூட்டணி |
|
மொத்தம்:80 ஜாமுமோ: 30 காங்கிரசு: 16 பாரதிய ஜனதா கட்சி: 25 ஆர்ஜெடி: 01 ஜெடியு: - பிறர்: 08 |
7 |
சம்பாய் சோரன் சராய்கேலா தொகுதி |
 |
02 பிப்ரவரி 2024 - 3 ஜூலை 2024 |
|
(5) |
ஹேமந்த் சோரன் தும்கா தொகுதி |
 |
4 ஜூலை 2024 - 28 நவம்பர் 2024 |
|
|
28 நவம்பர் 2024 - |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரசு கூட்டணி |
|
|