சம்பாய் சோரன்

From Wikipedia, the free encyclopedia

சம்பாய் சோரன்
Remove ads

சம்பாய் சோரன் (Champai Soren)[1][2][3] ஓர் இந்திய அரசியல்வாதியும் சார்க்கண்டின் 7வது முதலமைச்சரும் ஆவார். பிப்ரவரி 2024 முதல் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இந்திய அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் இப்பதவியினை ஏற்றார்.[4][5] இவர் சார்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினராகவும், சராய்கேலா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். முன்னதாக இவர் 2வது ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து, பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சராகப் பணியாற்றினார்.[2][6]

விரைவான உண்மைகள் சம்பாய் சோரன், சார்க்கண்டு முதலமைச்சர் ...
Remove ads

வகித்தப் பதவிகள்

சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவியிலிருந்தவர்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பதவி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads