ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்

ஐக்கிய அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் From Wikipedia, the free encyclopedia

ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்
Remove ads

ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் (George Herbert Walker Bush, சூன் 12, 1924 - நவம்பர் 30, 2018) அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார். 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரின் பிள்ளை ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் இவர் ஐக்கிய அமெரிக்கா கடற்படையில் சேவை செய்தார்.[1][2][3][4]

விரைவான உண்மைகள் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், 41-வது அமெரிக்க அரசுத்தலைவர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads