ஜி. கே. எம். தமிழ் குமரன்
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோ. க. ம. தமிழ் குமரன் (G. K. M. Tamil Kumaran) என்பவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார்.[1] லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பு வகிக்கிறார்.[2] மக்கள் தொலைக்காட்சியின் மக்கள் தொலைத் தொடர்புக் குழுமத்தின் இயக்குநர்களுள் ஒருவராவார்.[3] இவர் பாமக தலைமை புரவலர் ஜி. கே. மணியின் மகனாவார்.[4] தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர்.
தனி வாழ்க்கை
ஜி. கே. மணி மற்றும் சுந்தராம்பாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார். 2008 இல் சத்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[5]
திரைப்படங்கள்
- தயாரிப்பாளர்
- என்றென்றும் புன்னகை (2013)
- நடிகர்
- நாச்சியார் (2018)
- லைகா மேற்பார்வையாளர்
- டான் (2022)
- சந்திரமுகி 2[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads