ஜெமினி (2002 திரைப்படம்)
சரண் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெமினி (Gemini) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், கிரண் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.
Remove ads
வகை
நடிகர்கள்
- விக்ரம் - ஜெமினி
- கிரண் ராத்தோட் - மணிசா
- கலாபவன் மணி - தேஜா
- மனோரமா - அன்னம்மா
- வினு சக்ரவர்த்தி
- முரளி - சிங்கப் பெருமாள்
- சார்லி - சின்ன சலீம்
- ரமேஷ் கண்ணா - கோபால் முதுகலை
- தாமு - இராம்
- வையாபுரி - ஓபுராய்
- இராணி - காமினி
- தென்னவன் -
- ஐசாக் வர்கீஸ் - ஐசாக்
- தியாகு - சம்மந்தம்
- மதன் பாப் - ஆர். அனில்வால் இந்தியக் காவல் பணி
- இளவரசு - காவல் ஆணையர்
- சிவ நாராயணமூர்த்தி
- ஸ்ரீதர் - ஸ்ரீதர்
- ஓமக்குச்சி நரசிம்மன் - பாம்பே தாவூத்
- சாப்ளின் பாலு
- ஜெமினி கணேசன் - விருந்தினர் தோற்றம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads