ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி (பிறப்பு: ஏப்ரல் 15, 1953) ஓர் இந்திய வழக்கறிஞரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர். இவர் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]
இவர் ஏப்ரல் 15, 1953 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜாக்கோபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தார். 1984 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் சேர்ந்தார். இவர் அ.தி.மு.க.வின் வழக்கறிஞா் பிாிவு செயலாளராக இருந்தார். இவர் தென்னிந்தியாவின் திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆவார். [2]
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
Remove ads
ஆதராங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads