தூத்துக்குடி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி (ஆங்கிலம்: Thoothukkudi Lok Sabha constituency) தென்னிந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் 39 மக்களவை (நாடாளுமன்றம்) தொகுதிகளில் ஒன்றாகும்.
Remove ads
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் தூத்துக்குடி தொகுதி உருவாக்கப்பட்டது. திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் திருச்செந்தூர், சாத்தான்குளம், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், கன்னியாகுமரி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன
தற்போதைய தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:
Remove ads
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
Remove ads
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இத்தேர்தலில் திமுக வேட்பாளரான கனிமொழி, பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜனை, 3,47,209 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வாக்காளர் புள்ளி விவரம்
வாக்குப்பதிவு
Remove ads
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி, திமுக வேட்பாளரான ஜெகனை 1,24,002 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வாக்குப்பதிவு
Remove ads
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஜெயதுரை, அதிமுகவின் சிந்தியா பாண்டியனை 76,649 வாக்குகள் வேறுபாட்டில் வென்று தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads