இடச்சுக் குடியரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடச்சுக் குடியரசு (Dutch Republic) ஐரோப்பாவில் 1581 முதல் 1795 வரை இருந்த குடியரசு ஆகும். இது அலுவல்முறையாக ஏழு ஐக்கிய நெதர்லாந்தின் குடியரசு என்றும் ஐக்கிய நெதர்லாந்தின் குடியரசு என்றும் ஏழு ஐக்கிய மாகாணங்களின் குடியரசு என்றும் அறியப்படுகின்றது. இது பதாவியக் குடியரசுக்கும் நெதர்லாந்து ஐக்கிய இராச்சியத்திற்கும் முன்பாக இருந்தது. நெதர்லாந்து இராச்சியத்தின் அங்கமாக இருக்கும் தற்கால நெதர்லாந்தின் முன்னோடியாக இருந்தது. இதன் மாற்றுப்பெயர்களாக ஐக்கிய மாகாணங்கள், பெல்ஜிய மாகாணங்களின் கூட்டமைப்பு பெல்ஜியக் கூட்டமைப்பு பயன்படுத்தப்படுகின்றன.
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads