அயர்லாந்தின் தலைநகர் மற்றும் மிகப்பெரிய நகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டப்லின் (ஐரிசு:Baile Átha Cliath) அயர்லாந்து நாட்டின் தலைநகரம் ஆகும். டப்லின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் இதுவே நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.
விரைவான உண்மைகள் டப்லின் Baile Átha Cliath (ஐரிசு), நாடு ...