டிசி பிரபஞ்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிசி பிரபஞ்சம் (ஆங்கிலம்: DC Universe) என்பது டிசி என்டர்டெயின்மென்டு மற்றும் வார்னர் புரோஸ். டிஜிட்டல் நெட்வொர்க்ஸ் மூலம் இயக்கப்பட்ட அமெரிக்க நாட்டை சேர்ந்த கோரிய நேரத்து ஒளித சேவையாகும். இந்த சேவை முதன்முதலில் 2017 இல் அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 15, 2018 இல் தனது சேவையை ஆரம்பித்தது. இந்தச் சேவையில் அசல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட இயங்குபடத் தொடர்கள் மற்றும் டிசி இன் பின்பட்டியலில் இருந்து திரைப்படங்கள், டிசி காமிக்ஸில் இருந்த வரைகதை ஆகியவை அடங்கும்.
இந்த சேவை ஆகஸ்ட் 2020 இல் நிறுத்திக்கொண்டு மீதமுள்ள அனைத்து அசல் நிரலாக்கங்களும் இறுதியில் எச்பிஓ மாக்சுக்கு[3] மாற்றப்பட்டது. இந்தச் சேவை பின்னர் டிசி யுனிவர்சு இன்பினிட்டு என ஜனவரி 21, 2021 இல் மீண்டும் தொடங்கப்பட்டது.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads