மூலிகைகள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
![]() | இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
அ
- அக்ரூட்
- அகத்தி
- அகில்
- அசிலாம்பாலை
- அசுவகந்தி இதுவே அமுக்கரா
- அசோகு
- அத்தி
- அதிமதுரம்
- அதிவிடையம்=
அதிவிடயம்=
அதிவிடம்=
அதிவிடை=
Aconitum heterophyllum - அந்திமல்லி
- அப்ரமாஞ்சி
- அபின்
- அம்மான்பச்சரிசி
- அம்மையார் கூந்தல் இதுவே முதியார் கூந்தல் என்றும் அழைக்கப்படும்
- அமுக்காரா
- அரசு
- அரலி
- அரளி, அரலி
- அரத்தை
- அரைக்கீரை
- அருகம்புல்
- அரிவாள்மனைப் பூண்டு – Sida acuta
- அருநெல்லி
- அவுரி
- அவரை
- அழவணம் இதுவே மருதாணி, தருதோன்றி என்பன
- அறுகு
- அல்லிக்கிழக்கு
- அழுகண்ணி
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads