தமிழக அருங்காட்சியகங்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களின் தொகுப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாட்டில் தமிழக அரசின் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில் 14 மாவட்டங்களிலும் [1]மற்றும் இதர துறைகளின் சார்பாகவும் மற்றும் தனியார் துறையின் சார்பிலும் 33 அருங்காட்சியகங்கள் உள்ளது. அதன் விவரம்:

  1. அரசு அருங்காட்சியகம், கரூர்
  2. அரசு அருங்காட்சியகம், சென்னை
  3. இராயபுரம் ராமானுஜன் அருங்காட்சியகம்
  4. ஈரோடு அரசு அருங்காட்சியகம்
  5. கஸ்தூரி ஸ்ரீநிவாசன் டிரஸ்ட் கலை மற்றும் துணித்துறை அருங்காட்சியகம்
  6. காசு வன அருங்காட்சியகம்
  7. காந்தி அருங்காட்சியகம், மதுரை
  8. கிருட்டிணகிரி அருங்காட்சியகம்
  9. கோட்டை அருங்காட்சியகம் (சென்னை)
  10. சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்
  11. சேலம் அருங்காட்சியகம்
  12. தஞ்சை அரண்மனை
  13. தஞ்சைக் கலைக்கூடம்
  14. திருச்சி அருங்காட்சியகம்
  15. தட்சிண சித்ரா
  16. திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்
  17. திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்
  18. தொல்லியல் அருங்காட்சியகம், கரூர்
  19. தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்
  20. தொல்லியல் அருங்காட்சியகம், கோயமுத்தூர்
  21. தொல்லியல் அருங்காட்சியகம், தருமபுரி
  22. தொல்லியல் அருங்காட்சியகம், பூண்டி
  23. தொல்லியல் அருங்காட்சியகம், பூம்புகார்
  24. பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்
  25. பழனி அரசு அருங்காட்சியகம்
  26. புதுக்கோட்டை அருங்காட்சியகம்
  27. பூச்சிகள் அருங்காட்சியகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம்
  28. மகாகவி பாரதி நினைவு நூலகம்
  29. மாமல்லபுரம் கடல் அருங்காட்சியகம்
  30. மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், ஊட்டி
  31. விவேகானந்தர் இல்லம்
  32. வேடல் ஆன்மிக அருங்காட்சியகம்
  33. வேலூர் அரசு அருங்காட்சியகம்
  34. ஜி. டி. கார் அருங்காட்சியகம்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads