தமிழக தொல்லியல் களங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தனியாகவும் மற்றும் இந்தியத் தொல்லியல் துறையுடன் இணைந்தும், தமிழ்நாட்டில் முப்பது இடங்களில் தொல்லியல் களங்களை அகழ்வாய்வு செய்துள்ளது. அவைகளின் விவரம்:
வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள்
- ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் - ஆண்டு 1876
- ஆனைமலை,[1] கோயமுத்தூர் மாவட்டம், ஆண்டு, 1969
- கோவலன் பொட்டல்,[2] மதுரை மாவட்டம், 1980
- திருத்தங்கல்,[3] விருதுநகர் மாவட்டம், 1994 – 1995
- தேரிருவேலி [4], இராமநாதபுரம் மாவட்டம், 1999 – 2000
- கொடுமணல் தொல்லியற் களம்,[5], ஈரோடு மாவட்டம், 1992-1993, 1996–1997 & 1997-1998
- மாங்குடி,[6] திருநெல்வேலி மாவட்டம், 2001 – 2002
ஆரம்பகால தொல்லியல் களங்கள்
- வசவசமுத்திரம் தொல்லியல் களம்,[7],[8], காஞ்சிபுரம் மாவட்டம், 1969 – 1970
- கரூர்,[9], கரூர் மாவட்டம், 1973 – 1979 & 1994 – 1995
- அழகன்குளம் தொல்லியல் களம்[10], இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998
- கொற்கை அகழாய்வுகள் [11], தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969
- தொண்டி [12], இராமநாதபுரம் மாவட்டம், 1980
- பல்லவமேடு தொல்லியல் களம் [13], காஞ்சிபுரம் மாவட்டம், 1970 – 1971
- போளுவம்பட்டி தொல்லியல் களம் [14][15], கோயம்புத்தூர் மாவட்டம், 1979 – 1980 & 1980 – 1981
- பனையகுளம்,[16], தருமபுரி மாவட்டம், 1979 – 1980
- பூம்புகார்,[17], நாகப்பட்டினம், 1994 – 1995 & 1997 – 1998
- திருக்கோவிலூர் [18], விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், 1992 – 1993
- மாளிகைமேடு,[19], கடலூர் மாவட்டம், 1999 – 2000
- பேரூர்,[20], கோயம்புத்தூர் மாவட்டம், 2001 –2002
Remove ads
மத்தியக்கால தொல்லியல் களங்கள்
- குரும்பன்மேடு,[21], தஞ்சாவூர் மாவட்டம்]], 1984
- கங்கைகொண்ட சோழபுரம்,[22], அரியலூர் மாவட்டம், 1980 – 1981 & 1986 – 1987
- கண்ணனுர் [23], துறையூர் ஊராட்சி ஒன்றியம்[24], திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982 – 1983
- பழையாறை [25], தஞ்சாவூர் மாவட்டம், 1984
- பாஞ்சாலங்குறிச்சி,[26], தூத்துக்குடி மாவட்டம், 1968 - 1969
- சேந்தமங்கலம்,[27],[28] கள்ளக்குறிச்சி மாவட்டம் 1992 – 1993 & 1994 – 1995
- படவேடு,[29][30], திருவண்ணாமலை மாவட்டம், 1992 – 1993
அண்மைய கால அகழ்வாய்வுகள்
- ஆண்டிப்பட்டி,[31][32] திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005
- மோதூர்,[33][34], தருமபுரி மாவட்டம்,
- மரக்காணம், விழுப்புரம் மாவட்டம், 2005-2006
- பரிகுளம்,[35][36], திருவள்ளூர் மாவட்டம், 2005-2006
- நெடுங்கூர் [37][38], கரூர் மாவட்டம், 2006-2007
- மாங்குளம்,[39] மதுரை மாவட்டம், 2006-2007
- செம்பிகண்டியூர்,[40], நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008.
- தரங்கம்பாடி,[41] - நாகப்பட்டினம் மாவட்டம்
- கீழடி அகழாய்வு மையம் -சிவகங்கை மாவட்டம் 2015 - 2019
- மயிலாடும்பாறை தொல்லியல் களம் - கிருஷ்ணகிரி மாவட்டம் 2022 -
- துலுக்கர்பட்டி தொல்லியல் களம் - திருநெல்வேலி மாவட்டம் 2022 -
- வெம்பக்கோட்டை தொல்லியல் களம் - விருதுநகர் மாவட்டம் - அகழாய்வுப் பணிகள் துவக்கப்படவில்லை
- பெரும்பாலை தொல்லியல் களம் - தருமபுரி மாவட்டம் - அகழாய்வுப் பணிகள் துவக்கப்படவில்லை
Remove ads
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
- தமிழகத் தொல்லியல் களங்கள்– காணொலி -1 (தமிழில்)
- தமிழகத் தொல்லியல் களங்கள்– காணொலி-2 (தமிழில்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads