தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்
Remove ads

தமிழை (Tamil) ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளும், தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டுள்ள நாடுகளும் பட்டியலிடப் படுகின்றன.

Thumb
சோழர் ஆட்சிக்காலத்தில் பரவியிருந்த தமிழ்

உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று.பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்தமிழ் மொழியில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர்.[சான்று தேவை]

உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவரும், தமிழ்நாடு மற்றும் ஈழத்தில் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்ந்து தமிழில் பேசி வாழ்பவரும் உள்ளனர்.

தமிழ் பழங்காலத்தில் சீனா, எகிப்து, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பரவியிருந்தன என்பதற்கான ஆதாரங்கள் இந்நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் மூலம் அறியலாாம்.[1]

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிற்கும் விவசாயம் புரிய அழைத்துச் சென்றனர். மேலும் பல்வேறு காரணங்களுக்காக தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் குடிபெயர்ந்து வாழ்கிறார்கள்.

தற்போது மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இடம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழ் மக்களும் அந்நாடுகளில் இம்மக்கள் செய்த அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப் பங்களிப்புகளும் அளப்பறியாதது ஆதலாால் தமிழ் மொழி மற்ற சில நாடுகளின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக உள்ளது.


Remove ads

ஆட்சிமொழி

நாடுகள்

மேலதிகத் தகவல்கள் நாடு, பகுதி ...

நாட்டின் பகுதிகள்

Thumb
இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ் பேசுவோர்
மேலதிகத் தகவல்கள் பகுதி, கண்டம் ...

அங்கீகரிக்கப்படாத பகுதிகள்

மேலதிகத் தகவல்கள் பகுதிகள், குறிப்பு ...

முன்பு தமிழ் அலுவலக மொழியாக இருந்த பகுதி(கள்)

மேலதிகத் தகவல்கள் பகுதி, குறிப்பு ...

தமிழை அலுவலக மொழியாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads