தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL)[2] என்பது தமிழ்நாடு அரசால் 1999ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.[3] இந்த நிறுவனம் செய்திதாள் மற்றும் எழுத்து வகை காகிதங்களை கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கிறது. தமிழ்நாடு அரசு ஏப்ரல் 1979-ஆம் ஆண்டு இக்காகித ஆலையை உலகின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் இணக்கமான காகித ஆலைகளில் ஒன்றாக நிறுவனங்கள் சட்டம் 1956-இன் கீழ் பட்டியலிட்டுள்ளது. கரூர் மாவட்டம், புகழூர் காகிதபுரம் (புவியியல் ஆள்கூறுகள் - 11.0488°N 77.9977°E) மற்றும் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதன் தலைமை அலுவலகம் சென்னை கிண்டியில் உள்ளது.

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads