வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
1 | கவிதை | 1. மலையும் ஜீவ நதிகளும் (முதல் பரிசு), 2. காந்தி காதை (இரண்டாம் பரிசு) | 1. நா. காமராசன் 2. அரங்க சீனிவாசன் | 1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. 2. திருவள்ளுவர் பதிப்பகம், திருச்சி. |
2 | நாவல் | 1. ஊருக்குள் ஒரு புரட்சி (முதல் பரிசு) 2. கோடுகளும் புள்ளிகளும் (இரண்டாம் பரிசு) | 1. சு. சமுத்திரம் 2. மாரி அறவாழி | 1. மணிவாசகர் நூலகம், சென்னை 2. அருணோதயம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. ஷெல்வியும் பாரதியும் (முதல் பரிசு) 2. பழந்தமிழர் வீரப் பண்பாடு (இரண்டாம் பரிசு) | 1. ஜான் சாமுவேல் 2. கதிர் மகாதேவன் | 1. மணி பதிப்பகம், சென்னை. 2. இலட்சுமி வெளியீடு, மதுரை. |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. தமிழர் ஆடைகள் (முதல் பரிசு) 2. தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் (இரண்டாம் பரிசு) | 1. கே. பகவதி 2. க. காந்தி | 1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
5 | குழந்தை இலக்கியம் | 1. அறிவியல் கதைகள் (முதல் பரிசு) 2. எலி கடித்த பூனை (இரண்டாம் பரிசு) | 1. துமிலன் 2. குழ. கதிரேசன் | 1. அன்பு இல்லம், சென்னை. 2. மீனாட்சி புத்தக நிலையம், சென்னை. |
6 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | தமிழர் கண்ட மனம் | கரு. நாகராசன் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
7 | நாடகம் | ----- | ----- | ----- |
8 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. அச்சும் பதிப்பும் (முதல் பரிசு) 2. இலக்கிய மலர்கள் (இரண்டாம் பரிசு) | 1. மா. சு. சம்பந்தன் 2. மு. மு. இசுமாயில் | 1. தமிழர் பதிப்பகம், சென்னை. 2. வானதி பதிப்பகம், சென்னை. |
9 | சிறுகதை | ----- | ----- | ----- |
10 | கல்வி, உளவியல் | ----- | ----- | ----- |
11 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | ----- | ----- | ----- |
12 | கவின் கலைகள் | 1. காலந்தோறும் நாட்டியக் கலை (முதல் பரிசு) 2. தமிழக நாட்டுப்புறக் கலைகள் (இரண்டாம் பரிசு) | 1. கார்த்திகா கணேசன் 2. டாக்டர். ஏ. என். பெருமாள் | 1. பாரி புத்தகப் பண்ணை, சென்னை. 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
13 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | 1. கோழி பராமாரிப்பு (முதல் பரிசு) 2. தோட்ட வளம் (இரண்டாம் பரிசு) | 1. செ. க. கோபாலகிருஷ்ணன் 2. அருணா ராஜகோபால், கா. ஞா. சண்முகவேல் | 1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2. பாப்புலர் புக் டெப்போ, சென்னை. |