வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
1 | கவிதை | 1.சாமி பழனியப்பன் கவிதைகள் (முதல் பரிசு), 2. காலடியில் சில ஆகாயங்கள் (முதல் பரிசு) | 1. சாமி பழனியப்பன் 2. ந. இறைவன் | 1. கமலாலயம், சென்னை. 2. மலர்கள் பதிப்பகம், கோயம்புத்தூர். |
2 | நாவல் | 1. ஜய ஜய சங்கர (முதல் பரிசு) 2. காஞ்சிக் கதிரவன் (இரண்டாம் பரிசு) | 1. ஜெயகாந்தன் 2. கோவி. மணிசேகரன் | 1. ஐந்திணைப் பதிப்பகம், சென்னை 2. வானதி பதிப்பகம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. உலகப் பெருங்கவிஞர் கம்பர் (முதல் பரிசு) 2. தமிழ் மொழி வரலாறு (முதல் பரிசு) | 1. இரா. வ. கமலக்கண்ணன் 2. டாக்டர் சு. சக்திவேல் | 1 & 2 மணிவாசகர் பதிப்பகம், சென்னை. |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. தமிழரின் தாயகம் (முதல் பரிசு) 2. அண்ணாயியம் (இரண்டாம் பரிசு) | 1. டாக்டர் க. ப. அறவாணன் 2. டாக்டர் கு. விவேகானந்தன் | 1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 2. குமரன் வெளியீடு, சென்னை. |
5 | பொறியியல், தொழில்நுட்பவியல் | 1. சித்திரப் பூத்தையல் (முதல் பரிசு) 2. வீட்டைக் கட்டிப் பார் (இரண்டாம் பரிசு) | 1. வை. சரோஜினி 2. சி. எச். கோபிநாத்ராவ் | 1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2. தமிழ்க்கடல் பதிப்பகம், சென்னை. |
6 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. தலைவலி மருத்துவம் (முதல் பரிசு) 2. குழந்தை நலம் (இரண்டாம் பரிசு) | 1. டாக்டர் கா. லோகமுத்துக் கிருட்டிணன் 2. டாக்டர் பா. சேரன் | 1. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 2. நறுமலர் பதிப்பகம், சென்னை. |
7 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | ----- | ----- | ----- |
8 | சிறுகதை | 1. திருமணங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல (முதல் பரிசு) 2. நிஜங்களும் நிழல்களும் (இரண்டாம் பரிசு) | 1. ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் 2. அரசு மணிமேகலை | 1. சுதா பதிப்பகம், சென்னை. 2. திருமகள் நிலையம், சென்னை. |
9 | நாடகம் | 1. அம்பா பலி (முதல் பரிசு) 2. கவரிமான் (இரண்டாம் பரிசு) | 1. பேராசிரியர் கா. அரங்கசாமி 2. டாக்டர் ஆ. கந்தசாமி | 1. குமரகுருபரன் நினைவு வெளியீடு, உடுமலைப்பேட்டை. 2. எழில் முருகன் பதிப்பகம், சென்னை. |
10 | கவின் கலைகள் | 1. தமிழர் இசை (முதல் பரிசு) 2. தென்னக இசையியல் (இரண்டாம் பரிசு) | 1. ஏ. என். பெருமாள் 2. சே. ச. செல்லத்துரை | 1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 2. வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல். |
11 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. வீரமுரசு சுப்பிரமணிய சிவா (முதல் பரிசு) 2. திராவிடத் தலைவர் கி. நடேசனார் வாழ்வும் தொண்டும் (இரண்டாம் பரிசு) | 1. பெ. சு. மணி 2. கோ. குமாரசுவாமி | 1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2. பாரி நிலையம், சென்னை. |
12 | வரலாறு, தொல்பொருளியல் | 1. கலை வளர்த்த திருக்கோயில்கள் (முதல் பரிசு) 2. வரலாற்றுக் கருவூலம் (இரண்டாம் பரிசு) | 1. இரா. கலைக்கோவன் 2. தாமரைக்கண்ணன் | 1. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 2. சேகர் பதிப்பகம், சென்னை. |
13 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | விவசாயக் களஞ்சியம் | அரு. சோலையப்பன் | அருணோதயம், சென்னை |
14 | சிறப்பு வெளியீடுகள் | 1. காவ்டி சிந்தும் கவிஞன் வரலாறு (முதல் பரிசு) 2. தமிழ் எழுதப் படிக்க எளிய வழிமுறை (இரண்டாம் பரிசு) | 1. அரங்க. சீனிவாசன் 2. தி. முத்துக்கண்ணப்பர் | 1. சேகர் பதிப்பகம், சென்னை 2. அதிபத்தர் பதிப்பகம், சென்னை. |
15 | கல்வி, உளவியல் | ----- | ----- | ----- |
16 | குழந்தை இலக்கியம் | 1.மயில் தோகை (முதல் பரிசு) 2. நல்ல முத்து (இரண்டாம் பரிசு) | 1. பல்லவன் 2. டாக்டர் பூவண்ணன் | 1. குமணன் பதிப்பகம், திருக்கழுக்குன்றம். 2. வானதி பதிப்பகம், சென்னை. |