தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1994
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1994 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 5,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1994 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
மேலதிகத் தகவல்கள் வ.எண், தலைப்பு ...
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. அருள் ஒளி அன்னை தெரசா காவியம் (முதல் பரிசு), 2. தமிழியக்கக் கும்மி (இரண்டாம் பரிசு) 3. வானிலா (மூன்றாம் பரிசு) | 1. துரை. மாலிறையன் (துரை. நாராயண்சாமி) 2. அரிமதி தென்னகன் 3. முனைவர் கா. அரங்கசாமி | 1. மலரொளி பதிப்பகம், சென்னை. 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. அறிவரசு பதிப்பகம், கோபிசெட்டிபாளையம். |
2 | புதினம் | 1. தெய்வம் காத்திருக்கிறது (முதல் பரிசு) 2. மரணத்தின் நிழலில் (இரண்டாம் பரிசு) 3. மானுடப் பண்ணை (மூன்றாம் பரிசு) | 1. பி. எஸ். ஆர். ராவ் 2. செ. கணேசலிங்கன் 3. தமிழ்மகன் (பா. வெங்கடேசன்) | 1. நர்மதா பதிப்பகம், சென்னை. 2. குமரன் பதிப்பகம், சென்னை. 3. உமா பதிப்பகம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. இலக்கண உருவாக்கம் (முதல் பரிசு) 2. காரைக்காலம்மையாரும் அக்கமாதேவியும் - ஓர் ஒப்பாய்வு (இரண்டாம் பரிசு) 3. திருக்குறள் ஆய்வு - 2 | 1. டாக்டர் செ. வை. சண்முகம் 2. முனைவர் எம். எஸ். சாந்தா 3. ஆ. இரத்தினம் | 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2. வித்யா பதிப்பகம், சென்னை. 3. கலைக்கோ வெளியீடு, திருவண்ணாமலை. |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (முதல் பரிசு) | 1. வழக்கறிஞர் வெ. முருகன், முனைவர் கலைமதி முருகன் | 1. பாக்யம் பதிப்பகம், திருவண்ணாமலை. |
5 | பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை | 1. எண்ணெய் வித்துக்கள் பாகம் - 1 (முதல் பரிசு) | 1. ஆர். எஸ். நாராயணன் | 1. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. |
6 | கணிதவியல், வானவியல் | ----- | ----- | ----- |
7 | பொறியியல், தொழில்நுட்பவியல் | 1. தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் (முதல் பரிசு) 2. நூலும் நெசவும் (இரண்டாம் பரிசு) 3. எப்படித் தொழில் தொடங்குவது நடத்துவது? (மூன்றாம் பரிசு) | 1. ஓ. என்றி. பிரான்சிஸ் 2. சதா. மோகன்தாசு 3. வி. கே. என். சந்துரு (ஆர். கண்ணப்பன்) | 1. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. 2. வானதி பதிப்பகம், சென்னை. 3. நர்மதா பதிப்பகம், சென்னை. |
8 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. இல்லந்தோறும் இயற்கை உணவுகள் (முதல் பரிசு) 2. மனித உடலின் செயற்பாடுகளும் பாதுகாப்பும் (இரண்டாம் பரிசு) 3. சர்க்கரை வியாதியும் அதன் நிவர்த்தியும் (மூன்றாம் பரிசு) | 1. முனைவர் எஸ். மதுரம் சேகர் 2. ஆ. வடிவேல்ராஜன் 3. இ. ரா. நாராயணன் | 1. நர்மதா பதிப்பகம், சென்னை. 2. கார்த்திக் பதிப்பகம், சென்னை. 3. பத்மினி பதிப்பகம், சென்னை. |
9 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | 1. செஞ்சிப் பகுதியில் சமணம் (முதல் பரிசு) 2. திருவள்ளுவர் ஒரு தத்துவம் (இரண்டாம் பரிசு) | 1. அனந்தபுரம் கோ. கிருட்டிணமூர்த்தி 2. சித்தர் திருவள்ளுவரடிமை முருகு (ப. முருகையன்) | 1. சேகர் பதிப்பகம், சென்னை 2. திருவள்ளுவர் திருமன்றம் பதிப்புத்துறை, இராசாபுரம். |
10 | சிறுகதை | 1. மல்லிகை முள் (முதல் பரிசு) | 1. ராஜ் (ஏ. வி. இராஜகோபால்) | 1. சுஜயா பதிப்பகம், சென்னை. |
11 | நாடகம் | ----- | ----- | ----- |
12 | கவின் கலைகள் | 1. நாட்டிய நன்னூல் (முதல் பரிசு) 2. பரத இசை மரபு 3. கணினி வழி ஆர்ட் கற்றுக் கொள்ளுங்கள் | 1. முனைவர் புரட்சிதாசன் 2. முனைவர் ஞானா குலேந்திரன் 3. ரவிராஜ் | 1. பாண்டியன் பாசறை, சென்னை. 2. கிருஷ்ணி பதிப்பகம், தஞ்சாவூர். 3. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. |
13 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. பெருந்தகை பி. ஏ. சி. ஆர் (முதல் பரிசு) 2. வடமொழி வளத்திற்கு தமிழரின் பங்கு (இரண்டாம் பரிசு) 3. பிரெஞ்சிந்திய விடுதலைச் சுடர் (மூன்றாம் பரிசு) | 1. குன்றக்குடி பெரிய பெருமாள் 2. மு. கு. ஜகந்நாத ராஜா 3. பாஞ். இராமலிங்கம் | 1. அமரர் பி. ஏ. சி. இராமசாமி ராஜா நூற்றாண்டு விழாக் குழு, இராஜபாளையம். 2. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. 3. புதுவை இலக்கியச் சங்கம், புதுச்சேரி. |
14 | தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் | 1. விலங்குகளால் வரும் நோய்கள் (முதல் பரிசு) | 1. முனைவர் வே. ஞானப்பிரகாசம், முனைவர் இரா. மாணிக்கம் | 1. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. |
15 | இயற்பியல், வேதியியல் | ----- | ----- | ----- |
16 | கல்வி, உளவியல் | 1. ஹிப்னாடிசம் ஓர் அறிமுகம் (முதல் பரிசு) | 1. முனைவர் ஏ. வி. எம். முருகன் | 1. சூடாமணி பிரசுரம், சென்னை |
17 | வரலாறு, தொல்பொருளியல் | 1. தஞ்சாவூர் (கி.பி. 600 -1850) (முதல் பரிசு) 2. இந்திய விடுதலையின் இறுதி நாட்கள் (இரண்டாம் பரிசு) 3. வரலாற்றில் வேலூர்க் கோட்டை (மூன்றாம் பரிசு) | 1. குடவாயில் பாலசுப்பிரமணியன் 2. தார்க்ஷியா 3. ஏ. கே. சேஷாத்திரி | 1. அஞ்சனா பதிப்பகம், சென்னை 2. அலைகள் வெளியீட்டகம், சென்னை. 3. சேகர் பதிப்பகம், சென்னை. |
18 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | 1. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு (முதல் பரிசு) 2. பல்லுயிர்ப் பெருக்கம் | 1. உ. சோலையப்பன் 2. ஆர். எஸ். நாராயணன் | 1. ஸ்ரீ பகவதி வெளியீட்டகம், அருப்புக்கோட்டை. 2. பகவதி சுற்றுச்சூழல் வளர்ச்சி நிறுவனம், திண்டுக்கல். |
19 | சிறப்பு வெளியீடுகள் | ----- | ----- | ----- |
20 | குழந்தை இலக்கியம் | 1. மனிதனும் தெய்வமாகலாம் (முதல் பரிசு) 2. உலகம் எங்கள் குடும்பம் (இரண்டாம் பரிசு) 3. அறிவை நோக்கி மழலைப் பூக்கள் (மூன்றாம் பரிசு) | 1. அழகு பழனிச்சாமி 2. ரஜினி பெத்துராஜா 3. பொதட்டூர் புவியரசன் | 1. துரை. இராமு பதிப்பகம், சென்னை. 2. கங்கை புத்தக் நிலையம், சென்னை. 3. அறிவிச்சுடர் பதிப்பகம், திருத்தணி. |
மூடு
Remove ads
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads