திராகயினா எல்லிப்டிகா

From Wikipedia, the free encyclopedia

திராகயினா எல்லிப்டிகா
Remove ads

திராகயினா எல்லிப்டிகா (தாவரவியல் வகைப்பாடு : Dracaena elliptica) என்பது அசுபராகேசியே என்ற பூக்கும் தாவரக்குடும்பத்தின் தாவர இனமாகும்..[1] இதன் பிறப்பிடமாக இந்தியா தொடங்கி வங்காள தேசம், கம்போடியா , சீனாவின் பெரும்பகுதிகள், மியான்மர், தாய்லாந்துவியட்நாம் வரை பரவியுள்ளதால், இந்நாடுகளின் அகணியத் தாவரமாகக் கருதப்படுகிறது. இவ்வினத்திற்குரிய வேறு பெயர்கள் ஏறத்தாழ நாற்பதிற்கும் மேலுள்ளன. இது புதர் செடியாக 2 மீட்டர்கள் (6.6 அடி) உயரம் வரை வளரக்கூடியதாகும்.

விரைவான உண்மைகள் திராகயினா எல்லிப்டிகா, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

மேற்கோள்கள்

இதையும் காணவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads