திராகயினா எல்லிப்டிகா (தாவரவியல் வகைப்பாடு : Dracaena elliptica) என்பது அசுபராகேசியே என்ற பூக்கும் தாவரக்குடும்பத்தின் தாவர இனமாகும்..[1] இதன் பிறப்பிடமாக இந்தியா தொடங்கி வங்காள தேசம், கம்போடியா , சீனாவின் பெரும்பகுதிகள், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் வரை பரவியுள்ளதால், இந்நாடுகளின் அகணியத் தாவரமாகக் கருதப்படுகிறது. இவ்வினத்திற்குரிய வேறு பெயர்கள் ஏறத்தாழ நாற்பதிற்கும் மேலுள்ளன. இது புதர் செடியாக 2 மீட்டர்கள் (6.6 அடி) உயரம் வரை வளரக்கூடியதாகும்.
விரைவான உண்மைகள் திராகயினா எல்லிப்டிகா, உயிரியல் வகைப்பாடு ...
| திராகயினா எல்லிப்டிகா |
 |
| உலர்தாவரம், Dracaena elliptica |
உயிரியல் வகைப்பாடு  |
| திணை: |
தாவரம் |
| உயிரிக்கிளை: |
பூக்கும் தாவரம் |
| உயிரிக்கிளை: |
ஒருவித்திலை |
| வரிசை: |
|
| குடும்பம்: |
|
| துணைக்குடும்பம்: |
Nolinoideae |
| பேரினம்: |
Dracaena (plant) |
| இனம்: |
D. elliptica |
| இருசொற் பெயரீடு |
Dracaena elliptica Thunb. & Dalm. |
| வேறு பெயர்கள் |
-
Sansevieria javanica Blume
Pleomele gracilis (Baker) N.E.Br. Pleomele elliptica (Thunb. & Dalm.) N.E.Br. Pleomele atropurpurea (Roxb.) N.E.Br. Draco elliptica (Thunb. & Dalm.) Kuntze Draco atropurpurea (Roxb.) Kuntze Dracaena sieboldii Planch. Dracaena maculata Roxb. Dracaena javanica var. maculata Dracaena javanica (Blume) Kunth Dracaena gracilis (Baker) Wall. ex Hook.f. Dracaena elliptica var. maculata Dracaena elliptica var. gracilis Dracaena atropurpurea var. kurzii Dracaena atropurpurea var. gracilis Dracaena atropurpurea Roxb. Cordyline sieboldii Planch. Cordyline maculata (Roxb.) Planch. Cordyline atropurpurea (Roxb.) Planch. Calodracon sieboldii Planch.
|
மூடு