திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்குறள் அதிவிரைவு வண்டி , இந்திய தீபகற்கத்தின் தென் முனையான கன்னியாகுமரி தொடர்வண்டி நிலையத்துக்கும் டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையத்துக்கும் இடையில் இயங்கும் ஒரு தொடர்வண்டியாகும்.
இத்தொடர்வண்டி தற்போது , வாரம் இருமுறை இயங்கி வருகிறது.
Remove ads
பெயர்க்காரணம்
இத்தொடர்வண்டி புறப்படும் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் , இத்தொடர்வண்டிக்கு திருவள்ளுவர் எழுதிய நூலான "திருக்குறள்" பெயராகச் சூட்டப்பட்டுள்ளது .
கால அட்டவணை
Remove ads
எஞ்சின்
இவ்வண்டி அரக்கோணம் / ஈரோடு எஞ்சின் ஷெட்டின் WAP - 4[3] வகை எஞ்சின் அல்லது ராயபுரம் / லல்லாகுடா எஞ்சின் ஷெட்டின் WAP - 7[4] வகை எஞ்சினைப் பயன்படுத்தும் .
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads