நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம்map
Remove ads


நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம் (Nagercoil Junction railway station, நிலையக் குறியீடு:NCJ) இந்தியாவின், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் மாநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விரைவான உண்மைகள் நாகர்கோவில் சந்திப்பு, பொது தகவல்கள் ...
Thumb
அறக்கட்டளை கல்
Thumb
Remove ads

வரலாறு

Continuation backward
Straight track
Straight track
Unknown route-map component "BAHN" Airport
கொச்சுவேலி
Straight track
Station on track
திருவனந்தபுரம் பேட்டை
Straight track
Unknown route-map component "BAHN" Unknown route-map component "PARKING"
திருவனந்தபுரம் சந்திப்பு
Unknown route-map component "STRo"
Unknown route-map component "pBHF"
நேமம்
Straight track
Unknown route-map component "pBHF"
பாலராமபுரம்
Enter and exit tunnel
Unknown route-map component "PSL" Unknown route-map component "PARKING"
நெய்யாற்றன்கரை
Straight track
Unknown route-map component "pBHF"
அமரவிளை
Straight track
Station on track
தனுவாச்சபுரம்
Straight track
Unknown route-map component "PSL" Unknown route-map component "PARKING"
பாறசாலை
Unknown route-map component "STR+GRZq"
தமிழ்நாடு கேரளா எல்லை
Enter and exit tunnel
Straight track
Unknown route-map component "pBHF"
குழித்துறை மேற்கு
Enter and exit tunnel
Unknown route-map component "PSL" Unknown route-map component "PARKING"
குழித்துறை
Straight track
Unknown route-map component "pBHF"
பள்ளியாடி
Unknown route-map component "CSTR"
Unknown route-map component "hKRZWae"
Unknown route-map component "PSL" Unknown route-map component "PARKING"
இரணியல்
Straight track
Unknown route-map component "pBHF"
வீராணி ஆளுர்
Unknown route-map component "STRo"
Unknown route-map component "pHST"
நாகர்கோவில் நகரம்
Straight track
Junction both to and from left Unknown route-map component "CONTfq"
to நாகர்கோவில் – மதுரை வழித்தடம்
Unknown route-map component "BAHN" Unknown route-map component "PARKING"
நாகர்கோவில் சந்திப்பு
Straight track
Unknown route-map component "pBHF"
சுசிந்திரம்
Unknown route-map component "eINT"
அகதீஸ்வரம்
Unknown route-map component "eINT"
தாமரைகுளம்
Station on track Unknown route-map component "PARKING"
கன்னியாகுமரி
Unknown route-map component "ENDEe"

திருவனந்தபுரம்-நாகர்கோயில்-கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி-நாகர்கோயில் கட்டுமானத் திட்டங்களை, அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி 1972 செப்டம்பர் 6 ஆம் தேதி திறந்து வைத்தார். திருவனந்தபுரம்-நாகர்கோயில்-கன்னியாகுமரி வழித்தடமானது ஏப்ரல் 15, 1979 அன்று திறக்கப்பட்டது. நாகர்கோயில் சந்திப்பானது 15 ஏப்ரல் 1979இல் செயல்படத் தொடங்கியது.

Remove ads

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 11 கோடி 38 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10]


  • தற்போது நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையத்தில் 1, 1அ, 2, 3 என மொத்தம் 4நடை மேடைகள் உள்ளன, 625மீ நீளத்தில் 26 பெட்டிகள் இயக்கும் வண்ணம் கூடுதலாக 4 & 5 ஆகிய இருப்புபாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.[11]
  • அலங்கார வளைவுகள், நவீன பார்க்கிங் வசதிகள், இயற்கை புல்வெளியுடன் அலங்கார தோட்டத்துடன் கூடிய ரவுண்டானா, செல்பி பாயிண்ட், பஸ் நிறுத்தங்கள்,
  • கூடுதல் நகரும் படிக்கட்டுகள்எஸ்கலேட்டர்கள்), தூக்கிகள் (லிப்ட் வசதிகள்), பயணிகள் தங்கும் அறைகள், ரயில் நிலையத்தில் ஓய்வு அறைகள்,
  • தபால் நிலையம், காவல் நிலைய கட்டிங்கள், ஸ்டேஷன் மாஸ்டர் அறைகள், கேண்டீன்கள் புதுப்பிப்பு உள்ளிட்ட மொத்தம் 14 பணிகள் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.[12]
Remove ads

சேவைகள்

பயணிகள் தொடருந்து

சேவைகள்[13]

  • 56310 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து
  • 56321 கன்னியாகுமரி – திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
  • 56312 திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 56325 நாகர்கோவில் – கன்னியாகுமரி பயணிகள் தொடருந்து
  • 56319 நாகர்கோவில் – கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து
  • 56320 கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 56318 நாகர்கோவில் – கொச்சுவேலி பயணிகள் தொடருந்து
  • 56304 நாகர்கோவில் – கோட்டயம் பயணிகள் தொடருந்து
  • 56316 நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து
  • 56311 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 56317 கொச்சுவேலி – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 56315 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 56313 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
  • 66304 கொல்லம் – கன்னியாகுமரி MEMU
  • 66305 கன்னியாகுமரி – கொல்லம் MEMU
  • 56715 புணலூர் – கன்னியாகுமரி பயணிகள் தொடருந்து
  • 56716 கன்னியாகுமரி – புணலூர் பயணிகள் தொடருந்து
  • 56701 புணலூர் – மதுரை பயணிகள் தொடருந்து
  • 56700 மதுரை – புணலூர் பயணிகள் தொடருந்து

விரைவு தொடருந்துகள்

மேலதிகத் தகவல்கள் இரயில் எண்., இரயில் பெயர் ...
Remove ads

வசதிகள்

  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
  • பயணிகள் ஓய்வு அறை
  • இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள்

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[15][16]


அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 11.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[17]

நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து தடங்கள்

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், நோக்கி ...
Remove ads

தொழில்நுட்ப தகவல்கள்

நாகர்கோவில் - திருவனந்தபுரம் பிரிவு

  • நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை இருப்புப்பாதை 71.05 கி.மீ
  • திருவனந்தபுரம் - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 114.1%
  • அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 80 km/h
  • மொத்த நிலையங்கள் =13
  • தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) =6
  • தொடருந்து நிலையம் (CNC Station) = 1
  • நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) =6
  • முக்கியமான தடுப்பு இருப்புபாதை பிரிவு (Critical Block Section) = இரணியல் - நாகர்கோவில்
  • மொத்த தொலைவு கி.மீ= 272.62

நாகர்கோவில் - திருநெல்வேலி பிரிவு

  • நாகர்கோவில் முதல் திருநெல்வேலி வரை இருப்புப்பாதை 73.29 கி.மீ.
  • திருநெல்வேலி - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 110%
  • அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 90 km/h
  • மொத்த நிலையங்கள் = 7
  • தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) = 5
  • தொடருந்து நிலையம் (CNC Station) = 0
  • நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) = 2
  • முக்கியமான தடுப்பு இருப்புபாதை பிரிவு (Critical Block Section) = வள்ளியூர் - நாங்குநேரி

நாகர்கோவில் - கன்னியாகுமரி பிரிவு

  • நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இருப்புப்பாதை 15.51 கி.மீ.
  • கன்னியாகுமரி - நாகர்கோவில் இருப்புபாதை கொள்ளவுத்திறன் சதவீத அளவு : 77%
  • அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 75 km/h
  • மொத்த நிலையங்கள் = 2
  • தடுப்பு தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Block Station) = 1
  • தொடருந்து நிலையம் (CNC Station) = 0
  • நிறுத்த தொடருந்து நிலையம் எண்ணிக்கை (Halt station) = 1
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads