திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் 60 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருக்கோவிலூரில் இயங்குகிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,746 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 42,027 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 398 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 60 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

  1. ஆலூர் ஊராட்சி
  2. அரியூர் ஊராட்சி
  3. அரும்பாக்கம் ஊராட்சி
  4. அருதங்குடி ஊராட்சி
  5. அத்தண்டமருதூர் ஊராட்சி
  6. ஆவிகொளப்பாக்கம் ஊராட்சி
  7. ஆவியூர் ஊராட்சி
  8. சோழவண்டியாபுரம் ஊராட்சி
  9. தேவிஅகரம் ஊராட்சி
  10. எடையூர் ஊராட்சி
  11. எல்ராம்பட்டு ஊராட்சி
  12. எரவலம் ஊராட்சி
  13. காடியார் ஊராட்சி
  14. கனகனந்தல் ஊராட்சி
  15. கரடி ஊராட்சி
  16. காட்டுபையூர் ஊராட்சி
  17. கீழத்தாழனூர் ஊராட்சி
  18. கீரனூர். டி ஊராட்சி
  19. கொடியூர் ஊராட்சி
  20. கோளப்பாறை ஊராட்சி
  21. கோமாளூர் ஊராட்சி
  22. கொணகலவாடி ஊராட்சி
  23. கூவனூர் ஊராட்சி
  24. மாடம்பூண்டி ஊராட்சி
  25. மேலத்தாழனூர் ஊராட்சி
  26. மேமாளூர் ஊராட்சி
  27. மொகலார் ஊராட்சி
  28. டி. முடியனூர் ஊராட்சி
  29. முதலூர் ஊராட்சி
  30. நரியந்தல் ஊராட்சி
  31. நெடுமுடையான் ஊராட்சி
  32. பாடியந்தல் ஊராட்சி
  33. பனப்பாடி ஊராட்சி
  34. பழங்கூர் ஊராட்சி
  35. பெரியானூர் ஊராட்சி
  36. பொ. மெய்யூர் ஊராட்சி
  37. பொன்னியந்தல் ஊராட்சி
  38. பூமாரி ஊராட்சி
  39. சாங்கியம் ஊராட்சி
  40. செங்கனாங்கொல்லை ஊராட்சி
  41. ஜா. சித்தாமூர் ஊராட்சி
  42. தகடி ஊராட்சி
  43. தனகநந்தல் ஊராட்சி
  44. திம்மச்சூர் ஊராட்சி
  45. திருப்பாலபந்தல் ஊராட்சி
  46. துரிஞ்சிப்பட்டு ஊராட்சி
  47. வடக்குநெமிலி ஊராட்சி
  48. வடமலையனூர் ஊராட்சி
  49. வடமருதூர் ஊராட்சி
  50. வீரட்டகரம் ஊராட்சி
  51. வேங்கூர் ஊராட்சி
  52. வில்லிவலம் ஊராட்சி
  53. அத்திப்பாக்கம். தி ஊராட்சி
  54. சடைக்கட்டி ஊராட்சி
  55. கொழுந்திராம்பட்டு ஊராட்சி
  56. குலதீபமங்கலம் ஊராட்சி
  57. கழுமரம் ஊராட்சி
  58. நெடுங்கம்பட்டு ஊராட்சி
  59. விளந்தை ஊராட்சி
  60. சொரையப்பட்டு ஊராட்சி
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads