திருச்சூர் மாவட்டம்

கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

திருச்சூர் மாவட்டம்map
Remove ads

திருச்சூர் மாவட்டம் (Thrissur district; மலையாளம்: തൃശ്ശൂര്‍ ജില്ല) என்பது கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று ஆகும். திருச்சூர் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. இது 1949 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. 3,032 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 2,975,440 ஆகும். இத் தொகையில் ஆண்கள் 49%, பெண்கள் 51%.

விரைவான உண்மைகள்
Remove ads

ஆட்சிப் பிரிவுகள்

திருச்சூர் மாவட்டத்தை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2]

இரிஞ்ஞாலக்குடா, சாவக்காடு, கொடுங்கல்லூர், சாலக்குடி, குன்னங்குளம், குருவாயூர் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் 17 மண்டலங்களும், 88 ஊராட்சிகளும் உள்ளன.

சட்டமன்றத் தொகுதிகள்:[2]
மக்களவைத் தொகுதிகள்:[2]
Remove ads

வைணவத் திருத்தலங்கள்

108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் இம்மாவட்டத்தில் உள்ளது. அவை:

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads