முகுந்தபுரம் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முகுந்தபுரம் வட்டம் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் இரிஞ்ஞாலகுடா நகரமாகும். முகுந்தபுரம் வட்டத்தில் 26 ஊராட்சிகள் உள்ளன.

ஊராட்சிகள்

இந்த வட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் பட்டியலை கீழே காணவும்.

  • மேலூர் ஊராட்சி
  • கொரட்டி ஊராட்சி
  • அன்னமநடை ஊராட்சி
  • குழூர் ஊராட்சி
  • மாள ஊராட்சி
  • புத்தன்சிறை ஊராட்சி
  • நென்மேனிக்கரை ஊராட்சி
  • காடுகுற்றி ஊராட்சி
  • பரியாரம் ஊராட்சி
  • கோடசேரி ஊராட்சி
  • அதிரப்பிள்ளி ஊராட்சி
  • மற்றத்தூர் ஊராட்சி
  • கொடகரை ஊராட்சி
  • திருக்கூர் ஊராட்சி
  • வரந்தரப்பிள்ளி ஊராட்சி
  • அளகப்பனகர் ஊராட்சி
  • பறப்பூக்கரை ஊராட்சி
  • முரியாடு ஊராட்சி
  • ஆளூர் ஊராட்சி
  • பூமங்கலம் ஊராட்சி
  • படியூர் ஊராட்சி
  • வேளூக்கரை ஊராட்சி
  • தெற்குங்கரை ஊராட்சி
  • வெள்ளாங்ஙல்லூர் ஊராட்சி
  • காறளம் ஊராட்சி
  • காட்டூர் ஊராட்சி
Remove ads

சுற்றியுள்ளவை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads