திருநாள் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநாள் 2016 இல் பி. எசு. இராம்நாத் இயக்கத்தில் வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜீவா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார்.
Remove ads
நடிகர்கள்
தயாரிப்பு
2010 ஆம் ஆண்டில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தை இயக்கிய பி. எசு. இராம்நாத், இயக்கத்தில், ஜீவா நடிப்பதாக 2014 நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.[1] 2015 ஏப்ரல் மாதத்தில் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிறீகாந்து தேவா இப்படத்திற்கு இசையமைப்பது உறுதி செய்யப்பட்டது.[2] இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் அமைக்கப்பட்ட பெரிய அக்ரஹார செயற்கை படப்பிடிப்பு தளத்தில் 2015 மே மாதத்தில் தொடங்கியது. இத்திரைப்படத்தின் முதல் டிரெய்லர் தீபாவளி அன்று வெளியானது.[3] 2016 ஆகத்து 5 அன்று வெளியானது.[4]
Remove ads
பாடல்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads