திவேர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திவேர் (Tver, உருசியம்: Тверь) என்பது உருசியாவின் தெவேர் மாகாணத்தின் தலைநகராகும். இது உருசியத் தலைநகர் மாஸ்கோவுக்கு வடக்கே அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 405,500 (2007 மதிப்பீடு); 408,903 (2002 கணக்கெடுப்பு). இது 1931 முதல் 1990 வரை "கலினின் நகர்" (Кали́нин) என அழைக்கப்பட்டது. வரலாற்றில் முக்கிய வாய்ந்த நகர். இரண்டாம் உலகப்போரில் செருமனியரால் கைப்பற்றப்பட்ட நகர். இங்குள்ள திவேர் அரச மருத்துவ அகாதமி, திவேர் அரச தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திவேர் அரச பல்கலைக்கழகம் என்பன முக்கிய உயர் கல்விக்கூடங்களாகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads