தூங்காத கண்ணின்று ஒன்று

From Wikipedia, the free encyclopedia

தூங்காத கண்ணின்று ஒன்று
Remove ads

தூங்காத கண்ணின்று ஒன்று (Thoongatha Kannindru Ondru) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் [1] இயக்கிய இப்படத்தை கே. கோபிநாதன் தயாரித்தார். இப்படத்தில் மோகன், அம்பிகா, வி. கே. ராமசாமி, எஸ். வி. சேகர் ஆகியோர் நடித்திருந்தனர்.[2][3]

விரைவான உண்மைகள் தூங்காத கண்ணின்று ஒன்று, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

பின்னணிக் குரல்

இப்படத்தில் நடிகர் மோகனுக்கு எஸ். என். சுரேந்தர் பின்னணி பேசியிருந்தார்.[4]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[5][6] பாடல் வரிகளை முத்துலிங்கம், அ. மருதகாசி, புலமைப்பித்தன் ஆகியோர் இயற்றினர்.

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...

வெளியீடும் வரவேற்பும்

கல்கி இதழின் விமர்சகர் திரைஞானம், "இத்திரைப்படத் தலைப்பை உச்சரிப்பதில் உள்ள சிரமம் பார்ப்பதிலும் உண்டு" என்று எழுதியிருந்தார்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads