தென் மாகாணம், இலங்கை

இலங்கையின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

தென் மாகாணம், இலங்கை
Remove ads

தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கே, கீழ் மாகாண எல்லை வரையுள்ள இலங்கைத் தீவின் தென் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம்.

விரைவான உண்மைகள் தெற்கு மாகாணம், தலைநகரம் ...
Remove ads

மாவட்டங்கள்

Thumb
தென் மாகாணத்தின் மாவட்டங்கள்
மேலதிகத் தகவல்கள் மாவட்டம், பரப்பளவு ...


முக்கிய விபரங்கள்

மேலதிகத் தகவல்கள் சனத்தொகை, எண்ணிக்கை ...

பின்வருவனவற்றையும் பார்க்கவும்


சகோதர மாகாணங்கள்

  • ஹைனான் மாகாணம், சீனா[1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads