தேசிகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிகர் (Desikar) என்ற சொல் தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் உள்ள பல சமூகங்களால் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தப்படும் பட்டப் பெயராகும்.[1]
தோற்றம்
தேசிகர் என்ற வார்த்தைக்கு தமிழில் "முனிவர்" என்று பொருள்.[2] வீரசைவ பண்டாரம் சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த பட்டத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். சைவ வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்த கோவில் பூசாரிகள் இந்த பட்டத்தை பயன்படுத்துகிறார்கள். செங்குந்தர் சமுதாயத்தை சேர்ந்த கோவில் பூசாரிகள் மற்றும் குலகுருக்கள் இந்த பட்டத்தை பெயருக்குப் பின்னால் பயன்படுத்துகிறார்கள்.[3][4]
வாழும் பகுதிகள்
இச்சமூகத்தினர் தமிழ்நாடு முழுவதும் பரவி வாழுகின்றனர், மேலும் மலேசியா, இலங்கை மற்றும் சிங்கப்பூரிலும் வாழுகின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில், மக்கள்தொகையில், இவர்கள் குறிப்பிடத்தக்க விகிதத்தில் உள்ளனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads