தேசிய நெடுஞ்சாலை 163 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 163 (முன்னர் தே. நெ. 202)(National Highway 166 (India)) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது தெலங்காணாவில் உள்ள கோடங்களை (ராவுலப்பள்ளி) மற்றும் சத்தீசுகரில் உள்ள போபால்பட்னம் சாலையை ஐதராபாத்து, உப்பல், காட்கேசர், புவனகிரி, ஜாங்காவ்ன், காசிப்பேட்டை, ஹனாம்கோண்டா, வாரங்கல் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக இணைக்கிறது. இது தே. நெ. 163 என மறுபெயரிடப்பட்டது.[1][2] தற்போது தேசிய நெடுஞ்சாலை 163யின் ஆரம்ப இடத்தினை கோடங்களிருந்து (கருநாடகம் எல்லை) தொடங்கி ஐதராபாத்து வரை நீட்டிக்க ஒரு திட்டம் இருந்தது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

தெலங்காணா மற்றும் சத்தீசுகர் மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் பல நகரங்கள் தேசிய நெடுஞ்சாலை 163 மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை 163 மொத்தம் 474 km (295 mi) (295 மைல்) நீளத்தைக் கொண்டுள்ளது.

மாநிலங்களில் பாதை நீளம்ஃ [3]

இணைப்பு

மேலதிகத் தகவல்கள் பெயர், உறவு ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads