தேசிய நெடுஞ்சாலை 212 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 212 (என்எச் 212) தென் இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. என்எச்-212 மைசூர், சுல்தான் பத்தேரி வழியாக கர்நாடகாவின் கொல்லேகல்லை கேரளாவின் கோழிக்கோடு உடன் இணைக்கிறது. என்எச்-212 இன் 272 கி.மீ. மொத்த தூரத்தில் 117 கி.மீ. கேரளாவிலும். 155 கி.மீ. கர்நாடகாவிலும் உள்ளது.[1]
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads