தேசிய நெடுஞ்சாலை 218 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 218 (National Highway 218 (India)) பொதுவாக தே. நெ. 218 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 18-இன் இரண்டாம் நிலை பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 218 இந்தியாவின் மேற்கு வங்காளம், சார்க்கண்டு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]
Remove ads
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 218 மேற்கு வங்கம், சார்க்கண்டு மாநிலங்களில் உள்ள புருலியா, சந்தக்யாரி, ஜாரியா, தன்பாத் ஆகியவற்றை இணைக்கிறது.[1][2] சந்தன்கியாரிக்கும் புருலியாவுக்கும் இடையில் ஒரு நகரமாக வளரும் ஒரு சிறிய கிராமம் நவ்திகா.
சந்திப்புகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads