தேசிய நெடுஞ்சாலை 332 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 332 (National Highway 332) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 32இன் இரண்டாம் பாதையாகும்.[2] தே. நெ. 332 இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் செல்கிறது.[3]
தேசிய நெடுஞ்சாலை 45A என்று இருந்தது தேசிய நெடுஞ்சாலை 332ஆக எண் மாற்றப்பட்டது.[4]
Remove ads
வழித்தடம்
தே. நெ. 332, புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி நகரத்தை தமிழகத்தின் விழுப்புரத்துடன் இணைக்கிறது.[3]
சந்திப்புகள்
விரிவாக்கம்
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads