தேசிய நெடுஞ்சாலை 45எ (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 45A அல்லது தே. நெ. 45A இந்தியாவிலுள்ள ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது விழுப்புரத்திலிருந்து கிழக்காக சென்று புதுச்சேரி அடைந்து அங்கிருந்து வங்காள விரிகுடா கடலோரமாக தெற்கில் நாகப்பட்டினம் சென்று அங்கு தே.நெ.67 உடன் இணைகிறது. இச்சாலையின் நீளம் 190 கிலோமீட்டர்கள் (120 மைல்கள்) ஆகும்.[1]
Remove ads
வழித்தடம்
விழுப்புரம், வளவனூர், கண்டமங்கலம், புதுச்சேரி, அரியாங்குப்பம், கடலூர், ஆலப்பாக்கம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம்.
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads