தேசிய நெடுஞ்சாலை 45பி (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 45B அல்லது தே.நெ. 45B இந்தியாவிலுள்ள ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது திருச்சியில் தே.நெ. 45யிலிருந்து கிளம்பி தெற்கில் சென்று துறைமுக நகரமான தூத்துக்குடியை அடைந்து அங்கு தே.நெ. 7Aவைச் சந்திக்கிறது. திருச்சிக்கும் மதுரைக்கும் இடையே உள்ள 131 km (81 mi) தொலைவிற்கு நான்குவழிப் பாதையாக விரிவுபடுத்தப்பட்டு மே 2010 இல் இத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது.[1] மீதம் 128 km (80 mi) தொலைவிற்கான மதுரையிலிருந்து தூத்துக்குடி வரையிலான சாலையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து தூத்துக்குடிக்கு இந்த நெடுஞ்சாலையின் மொத்தத் தொலைவு 252 km (157 mi) ஆகும்.[2]
Remove ads
வழித்தடம்
திருச்சி, விராலிமலை, துவரங்குறிச்சி, நத்தம், மதுரை, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, கோட்டூர், எட்டையாபுரம், எப்போதும் வென்றான், குறுக்குச்சாலை மற்றும் தூத்துக்குடி.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads