தேசிய நெடுஞ்சாலை 71 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 71 (National Highway 71 (India)(முன்பு தேசிய நெடுஞ்சாலை 205 ) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முற்றிலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை கோயில் நகரமான திருப்பதி வழியாகச் சென்று கடலோர ஆந்திரப் பிரதேசத்துடன் இணைகிறது. மேற்கு முனையம் மதனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை 42 சந்திப்பில் தொடங்கி கிழக்கில் நாயுடுபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை 16 சந்திப்பில் முடிவடைகிறது.[1][2][3]
Remove ads
பாதை

தேசிய நெடுஞ்சாலை 71 மதனப்பள்ளியில் தொடங்கி வயல்பாட், கலிகிரி, பீலேர், திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் ஏர்ப்பேடு வழியாக நாயுடுபேட்டா சாலையில்முடிவடைகிறது. இது 190.6 km (118.4 mi) நீளமுடைய தேசிய நெடுஞ்சாலையாகும்.[2][4]
சந்திப்புகள்
தே.நெ. 42 மதனப்பள்ளி அருகே முனையம்[4]
தே.நெ. 40 பீலேர் அருகில்
தே.நெ. 140 திருப்பதி அருகில்
தே.நெ. 716 ரேணிகுண்டா அருகில்
தே.நெ. 565 ஏர்ப்பேடு அருகில்
தே.நெ. 16 நாயுடுபேட்டை அருகே முனையம்[4]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads