தேசிய நெடுஞ்சாலை 9 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 9 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 9 அல்லது தேநெ 9 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே என்னும் இடத்தையும், ஆந்திர பிரதேசத்தின் மச்சிலிப்பட்டணம் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இதன் கிழக்கு மற்றும் மேற்கு முனையின் இடையே இதன் மொத்த நீளம் 841 கி.மீ. (523 மைல்) ஆகும்.[1]

Thumb
தேசிய நெடுஞ்சாலை 9
விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads