தேசிய நெடுஞ்சாலை 5 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 5 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 5 அல்லது என்.எச்5(NH 5) என்பது இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் ஜஹர்போக்ஹரியா என்னும் இடத்தையும், தமிழ் நாட்டில் உள்ள சென்னை நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். 1533 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை மூன்று மாநிலங்களூடாகச் செல்கிறது. இது ஒரிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை இணைப்பதன் மூலம் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இது இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

  • ஒரிசா-488 km (303 mi),
  • ஆந்திர பிரதேசம்-1,000 km (620 mi)
  • தமிழ்நாடு-45 km (28 mi)
விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

புற இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads