தேவேந்திரா பிசூ

From Wikipedia, the free encyclopedia

தேவேந்திரா பிசூ
Remove ads

தேவேந்திரா பிசூ (Devendra Bishoo, பிறப்பு: 6 நவம்பர் 1985)[1] கயானாவைச் சேர்ந்த மேற்கிந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இந்திய மரபுவழியைச் சேர்ந்தவர். இடச்சுழற்பந்து வீச்சாளரான இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காகத் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை 2011 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடினார்.[2]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

5-விக்கெட்டுகள் தேர்வு சாதனை

மேலதிகத் தகவல்கள் #, தரவுகள் ...

பன்னாட்டு விருதுகள்

  • 2011 – ஐசிசி ஆண்டின் வளர்ந்து வரும் வீரர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads